மலர் வளையம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கொரோனா (Corona) என்பது சூரியன் மற்றும் புவி உட்பட்ட ஏனைய வானுலகங்களை சூழவுள்ள பிளாசுமா வகை ஆகும்.
இது விண்ணில் பல கோடி கிலோமீட்டர்கள் வரை பரந்துள்ளது. இதனை முழுமையான சூரிய கிரகணத்தின் போது இலகுவாகக் காணலாம். ஆனாலும் இதனை ஒளிவளைய வரைவி (coronograph) மூலமும் பார்க்கலாம்.
கொரோனா என்ற சொல் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான κορώνη (கொரோனி, ) என்ற சொல்லில் இருந்து பிறந்தது.
இதன் அர்த்தம் மலர் வளையம் ஆகும்
கொரோனா பல வகைக் கதிர்களை வெளியிடும்.
கொரோனாவைப்போல இதன் வடிவம் உள்ளதால் வைரசுக்கு கொரோனா வைரஸ் என சீனர் பெயர் சூட்டினர்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பரிவட்ட நச்சுயிரி 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளில் தொற்று மூச்சுக்குழாய் அழற்சித் தீநுண்மி மற்றும் மனித நோயாளிகளின் நாசிக் குழிகளில் இருந்து பொதுவான சளியைக் கொண்ட இரண்டு தீநுண்மிகள் முதன்முதலாகக் கன்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.
இவை பின்னர் மனித கொரோனாவைரசு 229E (human coronavirus 229E), மனித கொரோனாவைரசு OC43 என பெயரிடப்பட்டன.
இந்த நச்சுயிரிக் குடும்பத்தின் பிற தீநுண்மிகள் 2003 இல் SARS-CoV,
2004 இல் HCoV NL63,
2005 இல் HKU1,
2012 இல் MERS-CoV,
2019 இல் 2019-nCoV
உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை கடுமையான சுவாசக்குழாய் தொற்றுநோய்களில் ஈடுபட்டவை
கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய மோசமான தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது
31 மார்கழி 2019 அன்று, உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2019-nCoV என்ற கொரோனாவைரசின் ஒரு புதிய திரிபு சீனாவின் ஊகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
2020 தை 24 இற்குள் 25 இறப்புகள் பதிவாகின, 547 பேர் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
ஊகான் தீநுண்மம் 2பி குழுவின் SARS-CoV தீநுண்மியுடன் கிட்டத்தட்ட 70% மரபணு ஒற்றுமையுடன் பீட்டாகொரோனா தீநுண்மியின் புதிய திரிபு என அடையாளம் காணப்பட்டுள்ளது
இந்த தீநுண்மிகள் பாம்புகளில் இருந்து தோன்றியதாக சந்தேகிக்கப்பட்டது . ஆனால் பல முன்னணி ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு உடன்படவில்லை .
கொரோனாவைரசு காற்று வழியாகப் பரவுவதை விட, சுவாச துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசு பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தான் இது பரவுகிறது. கோவிட் -19 இருக்கும் நபர் இருமும்போதோ அல்லது சுவாசிக்கும்போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்த துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண், மூக்கு, வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது. அந்த துளிகளை சுவாசம் மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும். எனவே கையுறைகள் அவசியம்
எரிகிற வீட்டில் பிடுங்கியது அறுதி
இரான், சீனா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கொரோனா பரிசோதனைகளை இலவசமாகச் செய்கின்றன. வங்கதேசத்தில் ரூ. 300 மற்றும் பாகிஸ்தானில் ரூ. 500 கட்டணம். ஆனால் இந்தியாவில் ரூ.4,500 கட்டணம்" என்று ஒரு பதிவு வைரல் ஆகிவருகிறது
எது எப்படியோ ஒவ்வொருவரும் பதினான்கு நாட்கள் உங்கை தனிமைப் படுத்துங்கள்
சுடுநீர் மட்டும் உணவானால் போதும்
யோக பிரணாயாமங்கள் வகை கொடுக்கும்
இலங்கை இந்தியாவில் பிறந்தவர்களுக்கு இங்கு நிறைய ஒவ்வாமைகள் உண்டு
ஆகையால் தும்மலை துணி கொண்டு மூடி தும்மவும்
கருத்துகள்
கருத்துரையிடுக