சலிப்படை யாதீர்கள் உங்க கடமைகளை செய்யுங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீங்க போட்ட விதை வெயலாலும் ,மழையாலும் வளர்ந்து யாருக்கோ பிரயோசனமாகிறது .தாங்களும் புது புது அனுபவங்களை ஒவ்வொரு பாடமாய் தினமும் அனுபவத்தால் கண்டிருக்கிறீர்கள் .நீங்கள் பிறந்தது விடிவு தானே .உலகுக்கு ஒளி கொடுக்க வேண்டிய தாங்களே இப்படி சலித்துக் கொள்ளாதீர்கள் .சூரியனுக்குள் குழப்பம் தினமும் நடப்பதால் தான் பூமி வாழ்கிறது .உங்களுக்குள் நடக்கும் போராட்டங்கள் மற்றவரையும் வாழ வைக்கிறது .Take it easy
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
திருவூர் என்றால் செல்வம் பொருந்திய ஊர்
அந்த வகையில் இலங்கையில் குரும்பசிட்டி அன்று இருந்தது .அதே நேரம் இணுவிலை யும் சொல்கிறார்கள்
எனக்கு குழப்பமாக இருந்தது ஆனால் இந்தியாவில்
^^^^^^^^^^^^^^^^^^^^^
திருவூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன
அக்கபாலம்
அஞ்சனேயபுரம்
சிந்தலபாடு
சிட்டேலா
எறமாடு
கானுகபாடு
கொகிலம்பாடு
லட்சுமிபுரம்
மல்லேலா
முனுகுல்லா
முஸ்டிகுண்ட்லா
நடிமி திருவூர்
பெத்தவரம்
ராஜுபேட்டை
திருவூர் (ஊரகம்)
மேலும் தமிழ் நாட்டில் திருவூர் ஊராட்சி ,
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்
ஜெய்ஹனுமான் நகர்
கந்தன்கொள்ளை (பகுதி)
மனக்நகர்
மாருதி நகர்
முல்லை நகர்
திருவூர் குப்பம்
திருவூர் ராம் நகர்
எக்ஸ்டென்ஷன்
வான்மதி நகர்
அன்னை ராஜேஸ்வரி நகர்
திருநகர்
நளினிகிருஷ்ணா நகர்
ராஜாபுரம்
திருவூர் ராம் நகர்
எம்.ஜி.ஆர். நகர்
திருவூர் புதிய காலனி (பெருமாள் கோயில்)
திருவூர் பழைய காலனி (பஜனை கோயில் தெரு)
திருவூர் கிராமம்
ஸ்ரீனிவாசா நகர்
சுதர்ஷன் நகர்
திருவள்ளுவர் நகர்
குற்றம் களைந்து குணம் கொள்க
நற்றமிழ் வல்ல மக்களே ..நீர்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கருத்துகள்
கருத்துரையிடுக