இணுவிலைப்பிறப்பிடமாகக் கொண்ட இலங்கையில் உன்னத நடன,நாடகக்கலைஞராக விளங்கிய கலைச்செல்வன்.ஏரம்பு சுப்பையா அவர்களின் சிறப்பு மறக்க முடியாதது.கொக்குவில் கலாபனத்தை நிறுவி பரதக்கலையில் பலவிற்பன்னர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.இந்தியாவில் மிக இளம் வயதில் திரையில்கூட நடித்த பெருமைக்குரிய வர்.இணுவிலில் மேடையேற்றப்பட்ட பல இசை நாடகங்களில் பாடி நடித்த இக்கலைஞனின் கலைப்பணி அவரது வாரிசுகளால் தொடர்கிறது.

பலவிருதுகளைப்பெற்ற இளைப்பாறிய நடன விரிவுரையாளர் ஸ்ரீமதி.சாந்தினி சிவநேசன் இப்பெரியாரின் புத்திரி,சாந்தினி அவர்களின் மகள் திருமதி.தேவந்தி.(யாழ் பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர்) பேர்த்தி என்பது பெருமைக்குரியது.
Keine Fotobeschreibung verfügbar.

கருத்துகள்