பிறப்பு 23.12.1912 இறப்பு 26.07.1983

அமரர் கணபதிப்பிள்ளை ஆசிரியர் இணுவில் சைவ பிரகாச வித்தியாசாலையில் 40 வருடத்திற்கு மேலாக ஆசிரியராக சேவை செயதது மட்டுமன்றி .ஊர் மக்களை தன குடும்பமாக நினைத்து அவர்களின் நன்மை தீமை சுக துக்கங்களில் தன்னையும் ஈடு படுத்தி எல்லோர்மனங்களிலும் அன்றும் இன்றும் வாழும் சிறந்த ஆசான்.
Keine Fotobeschreibung verfügbar.

கருத்துகள்